பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகம் காரங்களின் எல்லைகளைத் தெளிவாய் நிர்ணயம் செய்வது அவசியமே. ஆனால், மூன்று அரசியல் உறுப்புக்களையும் ஒன்றுக்கொன்று சம்பந்தமின்றி, தனிப் பகுதிகளாகச் செய்துவிட்டால் அரசாங்கத்தின் ஐக்கியம் சீர்குலையும்; முரண்பாடுகளும் ஏற்படும். ஆயினும், இக்கால அரசில் சுதந்திரம் கிலேபெறுவதற்கு மிகவும் இன்றியமையாத ஒர் அரசியல் அம்சத்தை மான்டெஸ்க்யூ தமது அதிகாரப் பிரி வினேக் கொள்கையின்மூலம் வற்புறுத்தியிருக்கிருர் என் பதில் சற்றும் சந்தேகமில்லை. w - - அரசியல் அங்கங்கள் மூன்றிலும் நிர்வாகப் பகுதியே பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. நடைமுறையில், நிர்வாக உத்தியோகஸ்தர்களுடன்தான் ஒவ் வொரு பிரஜைக்கும் தினந்தோறும் சம்பந்தம் இருந்து வரு கிறது. இக்காரணத்தில்ை அவ்விஷயத்தை முதலில் கவ - ஜனப் பிரதிநிதி சபை இயற்றும் சட்டங்களின் மூலம் நிர்ணயமாகும் விஷயங்களை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதுதான் கிர்வாகப் பகுதியின் முக்கியமான வேலை, ஆகையால் ஆலோசனைச் சபையின் அமைப்பிலிருந்து நிர் வாக அங்கத்தின் அமைப்பு வேறுபடும். நிர்வாகத்திற்கு. முக்கியமாக வேண்டியது திறமை. அத்திறமை ஏற்பட, வேண்டுமானல், நிர்வாக அதிகாரங்கள் வேலைக்குத் தக்க வாறும் எளிதில் செலுத்தப்பெறும் முறையிலும் சில உத்தி யோகஸ்தர்கள் கைகளில்தான் இருத்தல் வேண்டும். பெரும்பாலும் இக்கால அரசாங்கங்களில் பேருக்கு மாத்திரமே கிர்வாகத் தலைவர் ஒருவர் இருக்கிருர் அவர் . - பெயரால் நிர்வாகம் நடைபெறும். ஆனல் : , உண்மையில் பொறுப்புள்ள மந்திரிகளே. நக்கிய அரசாங்க வேலைகளை நடத்திவரு கிருர்கள். பிரிட்டன் போன்ற சில தேசங்களில், பரம்பரை ரக ஓர் அரசர் தலைமை வகித்து வருகிருர் பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்ற தேசங்களில் இருப் பதுபோல, நேர்முகமாகவோ அல்லது பிரதிநிதிகள் மூல 65