- ஆரம்ப அரசியல் நூல் மாகவோ குறித்த காலத்திற்குப் பிரஜைகளால் தேர்ந்தெடுக் கப்பட்டவர் தலைவராகலாம். இந்தத் தலைவரின் உத்தியோக காலம் மூன்று வருஷம் முதல் ஏழு வருஷம் வரையில் நீண் டிருக்கும். தலைவர் ஸ்தானம் கிடைத்த ஒருவர் சாதாரண மாக நெருக்கடிகள் ஏற்படாவிடில் மறுபடியும் தேர்த லுக்கு நிற்பதில்லை. - கிர்வாகப் பகுதியின் வேலைகளைப் பின்வருமாறு வகுக்க லாம்:- - (1) ஸிவில் வேலை :-உள்காட்டுச் சட்டங்களையும் விதி களேயும் அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவது, காரியக் கிரமத்தை மேற்பார்வை யிடுவது, முக்கிய உத்தியோகஸ்தர் களையும், சர்க்கார் ஏஜெண்டுகளையும் சட்டசபையின் அனுமதி பெற்ருே தானகவோ நியமிப்பது. (2) ராணுவ வேலை:-அநேகமாக நிர்வாகத் தலைவர் தாம் நாட்டின் சைனியத்திற்குப் பிரதம அதிபதியாக இருப்பார். அரசின் உத்தரவை அனுசரித்து அவர் படையை எவ்விதத் திலும் தம் இஷ்டம்போல் உபயோகிக்கலாம். யுத்த காலங் வழில் அவருடைய அதிகாரமும் பொறுப்பும் அளவில்லாத வையாகும. --- - (3) ராஜதந்திர வேலை :-வெளிநாட்டு விஷயங்களே கடத்துவது, தூதர்கள் முதலிய ராஜதந்திர உத்தியோகஸ் தர்களே வரவேற்பது, அனுப்புவது, புதிய அரசுகளையும். அரசாங்கங்களையும் தனக்குச் சமமாக ஏற்றுக் கொள்ளுவது, சட்ட சபையின் அனுமதியுடனே இன்றியோ ஒப்பந்தங் கள் முதலியவற்றைச் செய்தல். . - . (4) நீதி விநியோகம் :-குற்றவாளிகளே மன்னிக்கவோ தண்டனைகளைக் குறைக்கவோ கிர்வாகத் தலைவருக்கு அதிகா ரம் உண்டு. ஒரே காலத்தில்.ப்லர் 'இசழ்த குற்றத்தை மன்னித்து விடுதலே உத்தரவு இடவும் அவ்ருக்கு அதிகார முண்டு. கிர்வாக உத்தரவுக்கு இணங்கி உத்தியோகஸ்தர்கள் மேற்கொள்ளும் முறைகளினலோ, செயல்களினலோ ஏற்ப்டும் கஷ்ட் ஷ்ட்ங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற 6λ)/ΤLD. . . 66
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/78
Appearance