நிர்வாகம் பான்மைக் கட்சியாக உள்ளதோ, அந்தக் கட்சி அங்கத் தினர்களிலிருந்தே பொறுக்கப்படுகிருர்கள். பல கட்சிகள் இருந்துவரும் நாடுகளில் அரசியலில் கலந்து உழைக்கச் சம்மதிக்கும் பிரபல கட்சிகளின் முக்கிய அங்கத்தினர்களைச் சேர்த்துக் கூட்டு மந்திரிசபை அமைப்பதும் உண்டு. சட்ட சபையின் தலைமைப் பொறுப்பையும் சட்டங் களை நிறைவேற்றும் பாரத்தையும் மந்திரி சபை வகிக்கிறது. அரசியற் கட்சிப் பற்று இல்லாமல் உள்ள கிரந்தரமான சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் மூலம் மந்திரிகளின் மேற். பார்வையில் கிர்வாக இலாகாக்களின் வேலை நடைபெறும்; ஆயினும் நிர்வாகத்தின் முழுப் பொறுப்பும் மந்திரி சபை யைத்தான் சேர்ந்தது. மந்திரிகளின் உத்தியோக வாழ்வு அவர்களுக்குச் சட்டசபையில் இருக்கும் ஆதரவைப் பொறுத்தது. அச்சபையில் தோல்வியடைந்தால் மந்திரிப் --------> பதவியை விட்டு அவர்கள் நீங்கவேண்டும். கூட்டுக் கட்சி களின் நிர்வாக முறையில் சர்க்கார் எதிர்பாராத் தோல்வி அடையக்கூடுமாகையால், மந்திரி சபையில் அடிக்கடி மாறு: தல்கள் ஏற்படும். இதல்ை நிர்வாக வேலைத் திறமை குறைவுபடும். r . . . மந்திரிகள் தாங்கள் தலைமை வகிக்கும் இலாகாக்களேப் பற்றிய விஷயங்களில் சட்டசபைக்குப்பதில்சொல்லவேண் டியப்பொறுப்புள்ளவர்களாயிருப்பார்கள்; அன்றியும் மொத் தத்தில் அவர்கள் சர்க்காரின் பொதுக் கொள்கைகளுக்கும். காரியக் கிரமத்திற்கும் பொறுப்பாளிகள் ஆவார்கள். வாக் காளர்களின் ஆதரவு கிடைக்குமென்ற நிச்சயம் இருந்தா லொழிய, ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தில் சட்டசபையில் தோல்வி அடைந்தால் மந்திரி சபை சாதாரணமாக ர்ாp காமாச் செய்துவிட வேண்டும். அம்மாதிரியான சந்தர்ப்பங் களில் சட்டசபையைக் கலைத்து, மறு தேர்தல் நடத்த உத் தரவு இடும்படி அரசின் தலைவரைத் தூண்டலாம். மற். ருெரு முக்கிய அம்சம் மந்திரிகளிடையேயுள்ள ஒற்றுமை, யும் ஒத்துழைப்புமாம். ஏதாவது ஒரு முக்கியக் கொள்கை யைப்பற்றியோ, கர்ரியக் கிரம விஷயங்களைப்பற்றியோ 簿 69
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/81
Appearance