பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிர்வாகம் மந்திரிப் பதவியை வகித்து அரசாங்கத்தை கடத்துவது வழக்கம். ஆகையால் நெருக்கடிச் சமயங்களில்கூட நிர் வாக அமைப்பில் யாதொரு சிக்கலும் ஏற்படாமலும், காட் டில் சச்சரவு குழப்பம் முதலியவை உண்டாகாமலும் அர சியல் வேலைப் பொறுப்பை எச்சமயத்திலும் மேற்கொள்ளக் கட்சித் தலைவர்கள் வித்தமாயிருக்கின்றனர். மந்திரி சபை ஆட்சி முறையில் பின்வரும் குறைகள் காணப்படுகின்றன. (1) கட்சி ஆட்சியின் பலாத்காரம் :-கட்சி உணர்ச்சியும் கட்சி ஆட்சி மனப்பான்மையும் அதிகமாகின்றன. ஆகை யால் கட்சி ஸ்தாபனங்கள் பிரபலமடைந்து விடுகின்றன. ஆஸ்திரேலியாவைப்போன்ற தேசங்களில் கட்சிகள் அரசியல் வாதிகளின் யதேச்சாதிகாரக் கூட்டங்களாக மாறிவிடு கின்றன. பிரிட்டனில்கூட மந்திரி சபையானது கட்சி ஏற் பாட்டின் கொடுமைக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. சட்ட சபையில் அங்கத்தினர்கள் தங்கள் சொந்த அபிப் பிராயங்களே வெளியிடுவது இயலாத காரியம். சில சமயம், வெளிக்கு மாத்திரமே மந்திரி சபையில் ஒற்றுமை இருப்ப தாகத் தோற்றும் ; உண்மையில் அபிப்பிராய பேதங்கள் பலமாக இருந்து வரலாம். இ. . . . . . . . . . (3) பிரதம மந்திரியின் யதேச்சாதிகாரம் -சட்ட சபை யின் காரியக் கிரமம் முழுவதும் மந்திரி சபையின் கையில் இருப்பதால், மற்றக் கட்சிகளின் அங்கத்தினர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ற விஷயங்களே ஆலோ சனேக்குக் கொண்டுவர முடிகிறதில்லே. மந்திரி சபையின் தலைவர் பிரதம மந்திரியே யாகையால், அவருடைய அதி காரம் வரம்பற்றதாக இருக்கும். இப்படி அரசியல் அதி. காரம் ஓரிடத்தில் குவிந்திருப்பது சில சமயங்களில் காட் டிற்குக் கெடுதியை விளவிக்கக் கூடும். அநுபவத்தில் பொதுஜன அபிப்பிராயத்திற்கு விரோதமாகச் சில திட் டங்களும் கொள்கைகளுங் கூட அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மந்திரி சபை நிர் வாக முறையின் குறைகள் 71