உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் ஆயினும், அது அங்கீகரித்த பிறகுதான் திருத்தங்கள் தனி 3. காடுகளின் சம்மதத்திற்கு அனுப்பப்பட வேண்டும் ; இன்றேல் காடுகளில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை கொண்ட சட்டசபைகளின் வேண்டுகோளின்மேல் ஓர் அரசியல் அமைப்புக் கூட்டம் தனியே கூடவேண்டும். (3) சட்ட நிர்மாணம் :-இது ஒரு முக்கியமான வேலை. தேசத்தின் பொருளாதார அமைப்பு விரிந்து சிக்கல் அடைய அடையத் தொழிலாளர் வாழ்க்கை கிலேமையில் ஏற்படும் மாறுதல்களுக்குத் தக்கபடி புதிய சட்டங்களே இயற்ற வேண்டிவரும். அதனல் சட்ட நிரூபண வேலையின் தலைை அதிகரித்துக்கொண்டு வருகிறது. - , . . . . (8) நிதி நிர்வாகம் :-அநேக அரசுகளில், முக்கியமாக ஜனநாயக ஆட்சி நாடுகளில், வரித்தொகையையும், அதனே வசூல் செய்யும் முறைகளையும், செலவின் நோக்கங்களையும் சட்டசபை அங்கீகரிக்க வேண்டும். இவ்விஷயங்களில் நிர் வாக இலாகாவைச் சட்டசபை நிர்த்தாகதிண்யமாய்க் கண் காணிப்புச் செய்து வரவேண்டும். - * . (4) வெளிநாட்டு விஷயங்கள் :-இவை சட்ட சபையின் மற்ருெரு முக்கியமான வேலே. யுத்தம் தொடங்குவதும், சமாதான உடன்படிக்கை செய்வதும் உண்மையில் நிர்வாக வேலைகளே யென்ருலும், இவைகளில்கூடச் சட்டசபை தன் அபிப்பிராயத்தை கிர்வாகசபை கவனித்து கடக்கும்படி செய்துவிட முடியும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உடன் படிக்கைகளைத் தலைவர் ஒப்புக்கொள்வதற்கு முன், செனெட் என்னும் சட்டசபையின் அங்கீகாரம் கிடைக்கவேண்டும். (5) சில்லறை வேலைகள் -சட்டசபை வேறு சில சில் லறை வேலைகளேயும் செய்து வருகிறது. அவை சட்ட நிரூ பண சம்பந்தமாக இல்லாவிடினும், சபையின் முக்கிய வேலை களுக்குச் சம்பந்தப் பட்டவையாகவும் அதன் சுத்ந்திரத்தைப் பாதுகாப்பவையாயும் இருக்கின்றன. தேர்தல் சச்சரவுகளில் தீர்ப்பளித்தல்,இதன் அங்கத்தினர்களின் குற்றங்களை விசாரித் தல், பெரிய உத்தியோகஸ்தர்களின் மீது குற்றஞ்சாட்டுதல், சட்ட சபையின் கடமைகள் 74