பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டசபை பணக்காரர்கள் அல்லர்; ஜீவனத்துக்கு வேண்டிய உத்தி யோகமோ தொழிலோ செய்பவர்கள். அவர்கள் அரசிய லிற் புகும்போது தங்கள் ஜீவைேபாயமாக உள்ள தொழிலை கடத்த இயலாது. அதல்ை அவர்களுடைய குடும்பப் பாது காப்பு நடவாமற் போய்விடும். பொதுஜன கன்மையின் பொருட்டுச் சட்டசபைக்கு வருகிறவர்கள் தங்கள் கேடிமத்தை இழப்பது நியாயமன்று. ஆதலால்தான் அர சாங்கத்தார் அவர்களுக்குச் சம்பளம் ஏற்படுத்தும் வழக்கம் உண்டாகியிருக்கிறது. - சாதாரணமாக, இக்கால ஜனப் பிரதிநிதித் தன்மை ஸ்தலத் தொகுதிகளையும் ஜனத் தொகையையும் அடிப்படை - யாகக் கொண்டது. தேர்தலில் தேசத்தை பிரதிநிதித்துவத் ஜனத்தொகை ஒரளவாக இருக்கும் பல தின் அப் , தொகுதிகளாகப் பிரித்து விடுகிருர்கள். "...' இப்படி ஏற்படுத்திய ஒவ்வொரு தொகுதி தொகுதிப் * * - * すゞ பிரதிநிதி முறை யும் ஒன்று அலலது அதறகு மேற்பட்ட பிரதிநிதிகளேச் சட்டசபைக்குத் தேர்ங். தெடுக்கும். பிரிட்டனில் ஒரே பிரதிநிதியைக் கொண்ட ஸ்தலத் தொகுதிகளே உண்டு. பத்து வருஷங்களுக்கு ஒரு தடவை ஜனத்தொகைக் கணக்கு எடுத்து முடிந்தவுடன், தேர்தல் தொகுதிகளே அதற்குத் தக்கவாறு நூதனமாக ஏற் படுத்துகிருர்கள். தேர்தலில் பெரும்பான்மையான ஒட்டு கள் அடீை.பவரே வெற்றி பெறுவார். - ஸ்தலத் தொகுதி முறையில் பல பெரிய குறைகள் ஏற். படுகின்றன. ஒரு ஸ்தானத்திற்குப் பல அபேட்சகர்கள் நிற்கும் தொகுதியில், சிறுபான்மை வாக்காளர்களின் ஆத ரவினலேயே ஒருவன் வெற்றி பெறக்கூடும். உதாரண்மாக லக்ஷம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு தொகுதியில் மூன்று அபேட்சகர்கள் கின்று, அவர்களுள் ஒருவனுக்கு நாற்பதி யிைரம் ஒட்டுகளும், மற்ருெருவனுக்கு முப்பத்தையாயிரம் ஒட்டுகளும், மூன்ருடிவனுக்கு இருபத்தையாயிரம் ஒட்டு களும் கிடைத்தால், முதற் சொல்லியவனே வெற்றி பெறு கிருன். ஆனால், அறுபதியிைரம் வாக்காளர்கள், அதாவது 79