பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சட்டசபை மேற்சொல்லிய இரண்டு முறைகளையும் ஒடடிய மற. ருெரு முறை உண்டு. அதனை நடுத்தர முறையென்று விகிதாசாரப் ಕ್ಷಮಖಖTE. அதற்கு விகிதாசாரப் பிரதி இத் தித்துவ முறை என்று பெயர். அது பல ரால் ஆதரிக்கப்படுகிறது. அதன்படி ஒரு தேச்ம்' மூன்று அல்லது அதற்கு மேற்ப்ட்ட பிரதிநிதி களைக்கொண்ட ஸ்தலத் தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. இம்முறையில் அரசியற் கொள்கைகளில் ஒற் றுமை பெற்ற வாக்காளர்கள் ஒன்று சேர்ந்து, தேர்தலில் தங்களின் ஒட்டுப் பலத்திற்குரிய விகிதப்படி ஏற்படும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடும். ஆனல் பல சிறு சிறு கட்சிகள் ஏற்பட்டுக் கட்சிச் சண்டை அதிகமாகும் ; சர்க்காரின் கிரந்தரத் தன்மைக்குக் கேடு விளையும். முக்கிய மாய் மந்திரி சபை ஆட்சி முறை சீர்குலையும். நிர்வாக வர்க் கத்தின் ஆதிக்கம் பெருகிப் பலப்படும். சட்ட சபை அங்கத்தினர்களின் உரிமைகளையும் கடம்ை. களேயும் பற்றிப் பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கின் 69 ನ್ತಿ ಎಕ್ಷ್ಹಿ ತಿನ್ತಿ। சுதந்திரம் தால அவர்கள ఆఐ 6չյի ಹತ್ಥTatar சொற்படித்தான் கடந்துகொள்ள வேண் டும். வாக்காளர்களின் rேமலாபங்களைக் கருதுவதே அவர்கள் கடமை. பிரதிநிதிகள் வாக்காளர்களிடமிருந்து அதிகாரம் பெற்றவர்களாகையால், எப்போதாலுைம் அவர் களே வாக்காளர்கள் நீக்கி விடலாம் என்று ஒரு சாரார் கருதுகிருர்கள். மற்ருெரு சாராரின் அபிப்பிராயம் அதற்கு முற்றும் வேறுபடுகின்றது; ஒரு தொகுதியில் உள்ள வாக் காளர்களால் தேர்ந்தெடுக்கப்பெறினும், தேசமக்கள் அனே வரின் சார்பாகவே சபை அங்கத்தினர்கள் பிரதிநிதித்துவம் பெறுகிருர்கள். ஒரே கொள்கையும் மனப்பான்மையும் கொண்ட பிரதிநிதிகளுடன் கலந்து யோசித்துச் சமூக விஷயங்களில் தங்கள் மனச்சாகதிக்கு விரோதமின்றி கட ந்துகொள்வதே பிரதிநிதிகளின் நிலைமைக்குப் பொருந்தும் என்பதே அது. மூன்ருவதாக ஓர் அபிப்பிராயம் சமீப - . . 81.

  • . 峰。 6. - . -