பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல் உண்டாகி நிலவி வருகிறது ள் கட்சி ஏற்பாட்டுக்கு ഖ് க்ளின் இஷ்ப்ேபடியோ தங்கள் மனச் சாக்தியி ஒட்டுச் செய்யக்கூடாது. கட்சிகளின் சேவகர்கள் நிலமையிலேயேதான் அவர்கள் கடந்துவர வேண்டும். பிரதிநிதிகள் பொது நன்மையையே முக்கியநோக்க ம்ாகக் கொள்ளவேண்டு மென்ற கொள்கைதான் மேலானது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆலுைம் இந்நாளில் கட்சி உணர்ச்சியும் கட்சி ஆட்சியுமே பிரபலமாகத் தலை யெடுத்து ஓங்கிவிட்டன. சட்டசபை அங்கத்தினர்கள் கட்சித் தலைவர்களேத் தான் பின்பற்றி நடக்கவேண்டும். சுதந்திரம் என்பதே அவர்களுக்கு இல்லை. அவர்கள், கட்சி என்னும் கருவியின் உறுப்புகள் என்ற அபிப்பிராயம் வலுத்துவிட்டது. மேலும் மந்திரி சபை ஆட்சிமுறையா னது கட்சி ஸ்தாபனத்தின் அமைப்புப் பலத்தையே அடிப் படையாகக் கொண்டது. எனவே, மந்திரி சபை ஆட்சி நடைபெறும் நாடுகளில் கட்சி உணர்ச்சியும் கட்சிக் கட்டுப் பாடும் கிச்சயமாய் இருக்கவேண்டும். பல அரசுகளில் சட்டசபை கூடுவதற்குமுன், கட்சிக் கூட்டம் நடைபெறு. கிறது. அதில் கட்சித் திட்டங்களும் கொள்கைகளும் விரி வாக விவாதிக்கப்படுகின்றன. கட்சிக் கூட்டத்தில் அங்கத் தினர்களுக்குள் எவ்வித அபிப்பிராய பேதம் இருந்தாலும், சட்ட சபையில் மட்டும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரே கட்டுப்பாடாகத் தங்கள் கட்சியின் சார்பாகவே ஒட்டுக் கொடுத்தாகவேண்டும். சட்ட சபை அமைப்பைப்பற்றிய முக்கியமான விஷ யங்களை அரசியல் திட்டங்களே வகுத்துவிடுகின்றன. என் ... ಆಖಯTTLDr85@ಮಿಠ_FE பூக சபையும் அதன. அதன. கடைமுறை விதி - ಈಿ ' களையும் முறைகளையும் தானே அமைத் துக்கொள்ளுகிறது: சட்டசபை நடைமுறை இந்நாளில் மிகவும் நுணுக்கமான விஷயமாகிவிட்டது. சில்லறை. துணுக்கங்களுக்குக் கூடப் பிராதான்யம் ஏற்பட்டிருக்கிறது.