பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ஆ. மலாய் எண்

$27 லக்சுமி Laksmi

428 லவங்

Lawang

429 லாடம் i„adam

430 Göfrl_1;r

Laba

(a) லெப்பை

i.ebai

(b) லெலோங் Lelong

491 விங்கா Lingga {a} லிங்கம்

Linggam 432 லெங்களு

Lenggana 483 லோகம்

Logam 4忠4 GsD厅ör

Loga 435 Gçyrrt !rr

Loba

கீ36 வங்சா

Wangsa

பொருள்

இலக்குமி

(இ) லவங்கம்

இலாடம்

இலாபம்

சமய உணர்ச்சி மிக்க மூத்தவர்; மசூதி அலுவலாளர்

ஏலம்

அடையாளமாய் எழுப்

பப்பட்ட துரண் ஈயச்செந்தூரம்

விருப்பமின்மை,

தயக்கம்

உலோகம்; திண்மம்

இடம், இந்துக்கள் கூறும் சுவர்க்கம்

(உ)லோபம்

வம்சம்

தமிழில் வழங்கும்

சொல்

(இ)லக்குமி, இலட்சுமி (இ)லவங்கம்

(இ)லாடம்

(இ)லாபம்

லெப்பை

ஏலம்

இலிங்கம்

செந்தூரம்

(இ)லங்கணம்

உலோகம்

உலகம்; லோகம் (உ)லோபம்

வம்சம்