பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 盈辽莎

"கொல்கி தாண்டியபின் முதல் முதல் கடக்குமிடம் உள்நாட்டுப் பகுதியாகிய அர்கலஸ் அடுத்து கிடக்கும் அர்கலஸ் விரிகுடாவேயாகும். எபிடோரஸ் தீவில் முத்துத் தொழிலில் முத்துக்கள் கிடைக்கின்றன. இம் முத்துக்கள் துளையிடப்பட்டு வாணிகக் களத்துக்கு உரியனவாக உருவாக்கப்படும் இடம் உலகில் இது ஒன்று தான். இதே தீவிலிருந்துதான் முத்துக்கள் கோத்த நேர்த்தியான மஸ்லின் ஆடைகள் உண்டுபண்ணப்படு கின்றன.

'லிமுரிகெ வாணிகக் களங்களுக்கென்று எகிப்தில் உண்டுபண்ணப்படும் பொருள்கள் யாவும் இந்த இடங் களுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இந்த வாணிகத் தால் உறிஞ்சப்படும் எகிப்தின் வள முழுவதும் இந்தக் கரையில்தான் வந்து சேருகின்றன. அதுமட்டுமன்று. லிமுரிகெயின் விளைவு, வளங்களும் வந்திறங்கும் துறை இதுவே.

"தமிழகத்துடனும் இந்தியாவில் மற்றப் பகுதி களுடனும் உள்ள உரோம வாணிகத்தின் அளவு மிகப் பெரியதாகவே இருந்தது என்று பிளினியின் கூற்ருல் அறிகிருேம். உரோமப் பேரரசின் செல்வத்தை இந்தியா 55 இலக்கம் செஸ்டர்ஸ்கள் (9.88,976 ஆங்கிலப் பொன் கள்) அளவில் குறையாமல் ஆண்டுதோறும் இறைத்து வந்தது என்று அவர் கூறுகிருர். இச்செல்வத்துக்கீடாக இந்தியா அனுப்பிய சரக்குகள் தம் மூல விலைக்கு நூறு மடங்காக விற்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளrர்'

1. (அ) ஆயிரத் தெண்னுாறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (1956)-தமிழாக்கம்:கா. அப்பர்த்துரை, பக்.58-72.

=) un sögð urrířš# .. The History of the Peari

{ Fishery of the Tarnli Coast—[952] Aft. Arunachała и Гуф. M. i.itt. I } aiam, M.A.,