பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 137

எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்ருன்: வையகத் திற்கு தன்னல் இயன்ற நன்மைகளை எல்லாம் காணிக்கை யாக்குகின்றன். நல்வினைப்பயனக இன்றும் நம்மிடையே வாழும் இந்தப் பழம் பண்பாடு மேலும் வலிமை பெறுவ தாக.":

24. Origin and Spread of the Tamils—V. R. R. Dikshitar,

pp. 52.53.

இப்பொன்னுரைகளே வரலாற்றுப் பேராசிரியர் தீட்சி தரின் முற்குறித்த ஆராய்ச்சிச் சொற்பொழிவிடி முடிவாகவும் அமைந்துள்ளன. -