பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை f33

கட்டுரை என்ற ஒரு நீர்மைத்தாய சொற்ருெடரில் கட்டு+உரை என்ற இருசொற்கள் அடங்கியுள்ளன. என்பது தெளிவு. உரை என்ற சொல் அடையடுத்தே "கட்டுரை ஆகிறது. இவ்விரு சொற்களும் வழங்கும் பொருள்களைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பின் வருமாறு சுட்டுகிறது .

డిర ඝණු థీఖీ

(அ) உரை:

1. Speaking, utterance; 2.60sésos. a spp. Gioff, Garraúró (§61. Guff. 1 : 20) 2. Word expressionsaying; Gærréb (gaur) 3. Explanation, interpretation, commentary, exposition, gloss: estuurr#Guryearth, 2 gopr யாமோ நூலிற்கு நன்கு (நாலடி, 319) 4. Sound of a letter; grap#Qgrres (tolië.) 5. Fame, reputation: புகழ். உரைசால் பத்தினிக்கு (சிலப்பதி. 55), 5. Sacred writings, holy writ; ஆகமப் பிரமாணம் (சி.சி. அளவை 1 7. Roar loud noise; appeñstb. gain spå Ö(polity of or (Lifluor. 8.35), 8. Mantra recited aloud; 19 p65égé, Gést. கும்படி செபிக்கும்படி வாசகசெபம் (சைவச. பொது.251)

(ஆ) கட்டுரை :

1. Avowal, sołemn declaration; e gaĝĝ Qorró), கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் (மணி. 23:5) 2. Pithy, sententious expression; @urr@5<r @urrßß3; சொல். (சிலப்.பதி 54, உரை), 3. Proverb பழமொழி உற்ற லாற் கயவர் தேருரென்னுங் கட்டுரை (தேவா. 323,8) 4. Figurative language, magnifying or depreiating 14∨

1. Tami Lexicon—vol. Part —p, 451. 2. Go-Vol, Il-Part I, p. 654