பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

துரை. பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி (கலித் 14), 5 Falsehood fabrication; Gustus. Alsori_ff & Clou st: Gaog (35 nr. 1933 : 12) 6. Essay, literary compostion; souréfib.

பேரகராதி தரும் இப் பொருள்களால் உரை, கட்டுரை என்னும் இரு சொற்களும் எழுத்து, சொல் இரண்டையுமே தொடக்கம் தொட்டே குறித்தமை புலகுைம். ஆயினும், கட்டுரை என்ற சொல் எழுதப் படும் எழுத்திலும் சொல்லப்படும் சொல்லையே மிகுதியாக சுட்டியது. இவ்வுண்மை பின்வரும் சான்றுகளால் இனிது புலகுைம்.

1. தொல்காப்பியம்:

(1) கட்டுரை வகையா னெண்ணுெடு புணர்ந்து

முட்டடி யின்றிக் குறைவு சீர்த் தாகியும், மொழியசை யாகியும் வழியசை புணர்ந்துஞ் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க்கியல்பே.

(2) அவைதாம்,

நூலி னை, உரையி னை, நொடியொடு புணர்ந்த பிசியி னன'

(3) உரைவகை நடையே நான்கென மொழிப."

(4) தொன்மை தானே

உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே"

3. தொல்காப்பியம், செய்யுளியல்--122 (தொல்-மூலம்,

கழகப் பதிப்பு.)

4. o #: I63

5. ** ** 17]