பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக்கலை 141

(b) சூத்திரத் துட்பொருள் அன்றியும், யாப்புற

இன்றி யமையாது இயைபவை யெல்லாம் ஒன்ற உரைப்பது உரை எனப் படுமே" !!. திருக்குறள் :

(6) நயனில னென்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை" ll, பத்துப்பாட்டு :

(#) சேரிதோறும்

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ’ IV. எட்டுத்தொகை :

(8) பலபல கட்டுரை பண்டையின் பாராட்டி"

V. சிலப்பதிகாரம் :

(9) கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானே' (1) கட்டுரை காதையும்............' (11) கோவலன் கூறும் ஒர் குறியாக் கட்டுரை" (12) உலவாக் கட்டுரை பலபா ராட்டி' - (3) காவுந்தி யையோர் கட்டுரை சொல்லும்' (4) காவியங் கண்ணுர் கட்டுரை எட்டுக்கு"

6. தொல்-செய்-235, 7. சொல்-மரபு-104. 8. திருக்குறள்-193, 9. மதுரைக்காஞ்சி-615-6

10. கலித்தொகை-14:7.

11. சிலப்பதிகாரம் பதிகம்-அடி-54.

12. சிலப். பதிகம் -அடி-82 13. 33. மனையறம் -அடி-37 14. P; , -அடி-81 I5. *あ காடுகாண்-அடி-151