பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

置至露

(15) கட்டுரை யாட்டியேன்............."

(16) பட்டனி ராதலிற் கட்டுரை கேணி '

wi. மணிமேகலை :

(17) கட்டுரை வகையும்........'

(18) பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும்"

(19) கட்டுரை விரித்திங்கற்றவை பகர்ந்தும்"

(20) பான்மைக் கட்டுரை பலர்க் குறை யென்றே."

(21) தெய்வக் கட்டுரை தெளிந்ததை யிரு'

(23) 3影8 。s。 ......முட்டைமுந்திற்ருே

பனைமுந் திற்ருே வெனக்கட்டுரைசெய்:

இதுவரை உரை, கட்டுரை என்னும் சொற்கள்

பழந்தமிழ்ச் சான்ருேர்கள் பாடல்களுள் பயின்று வரும் பான்மையைக் கண்டோம். இவ்வாட்சிகள் சிலவற்றிற்கு உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரைப் பகுதிகள் சிலவற்றை இனி நினைவு கூர்வோம். அவை வருமாறு:

17. சிலப்பதிகாரம்-கட்டுரை காதை-அடி-23

l&. $ கட்டுரை காதை-அடி; 170 19. மணிமேகலை-2 : 26

20. 總路 20 : 37

21. 8$ &3:岳

22. 矛忽 23 : 47

23. 影娜 శిః : 89

24. క్షీణ్ణి 30 ; 243-5