பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 143

1. அடியார்க்கு கல்லார் உரை:

(1) கட்டுரை-பொருள் பொதிந்த சொல்; உறுதி யுடைய சொல்லுமாம்."

11. பரிமேழகர் உரை:

(2) பாரித்துரைக்கும் உரை-வி ரி தி து ைரக் கு ம் உரை 2”

ili, நச்சிஞர்க்கினியர் உரை:

(3) உரையும்-புனைந்துரைகளும் " இன்று தமிழில் கட்டுரை என்னும் சொல் குறிக்கும் பொருளை ஆங்கில மொழியில் Essay' என்ற சொல் குறிக் கும். அவ்வாங்கிலச் சொல்லுக்கு முதன்முதல் அகராதிப் QLinq;eir quantrås LirãLit grârgșor “A lose saily of mind, என்று குறித்துள்ளார்." அடியார்க்கு நல்லார் கட்டுரை'க், குக் கண்ட பொருளுக்கும், அறிஞர் ஜான்சன் (Essay’க்குக் கண்ட பொருளுக்கும் எத்தனை வேறுபாடுள்ளது!

2

இவ்வாறு உரையும் பெரும்பாலும் வாயால் சொல் லும் சொல்லிற்கே பயன்பட்டிருந்த நிலை மாறி, வியாசம்’

25. (1) சிலப்பதிகாரம்-அடியார்க்கு நல்லார் உரை, பதிகம்-அடி-53,4, (2) டிெ 2 : 37, (3) டிெ 2 : 31 (4) டிெ 11, 151, (5) டிெ 14 : 1.38, அரும்பதவுரை யும் அடியார்க்கு நல்லார் உரையும், (9) டிெ 23:23, (8) டிெ 23 : 23 அரும்பதவுரை.

26. 193-ஆம் குறளுரை

27. மதுரைக் காஞ்சி 616-ஆம் அடி உரை