பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碧 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பாலக்கெளதமனர் பாடல்களே என்று எண்ணும்போது நம் நெஞ்சம் நன்றி உணர்ச்சியால் விம்மிதம் அடை கிறது: -

பாலக்கெளதமனர் சங்க காலச் சான்ருேர்களுள் தல சிறந்த பெருமகளுர் ஆவர். பழுத்த தமிழ்ப் புலமை பாலிக்கப்பெற்ற அந்நல்லிசைப் புலவர் பெருந்தகையார் ஒருசிறிதும் பொருள்நசையிலா உத்தமப் பண்பினராய் வாழ்ந்த தகைமையினை எண்ணுந்தொறும் மெய்சிலிர்க் கின்றது. புலவரைப் போற்றுவதையே வாழ்வின் சிறந்த பயனுகக் கொண்டு விளங்கிய குட்டுவன்பால் கெளத மஞர் கேட்ட பரிசில் எது என்பதை மூன்ரும் பத்தின் அதிகதிதைத் தொடர்ந்துள்ள உரைநடைப் பகுதி நமக்கு அறிவிக்கின்றது.

“பாடிப் பெற்ற பரிசில், நீர் வேண்டியது கொண்மின் என, வானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்’ என, பார்ப்பாளிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு

வேள் வேட்பிக்க, பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பணியையும் காணுராயிஞர்." . w இப்பகுதியைப்படிப்பார் நெஞ்சம் கல்லாயினும் அது கனவிற்பட்ட வெண்ணெயென உருகாதோ! புலன் அழிக் கற்ற அந்தணுளராகிய பாலக் கெளதமனுரின் வேண்டு கோளைச் செவிமடுத்தவன் சேரவேந்தன். வேண்டு வோர்க்கு வேண்டுமவை வழங்கும் விறலுடையோளுகிய குட்டுவன், புலவர் பெருமாளுரது வேண்டுகோளை நிறை வேற்றி வைத்தான். இச்செய்தியைப் பழமொழி பாடிய முன்றுறை அரையனர் குறிப்பாகவும் அதன்பழைய உரை காரர் வெளிப்படையாகவும் கூறியுள்ளனர். சேரர்

1. பழமொழி-315

ရွှံ