பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ஆராய்ச்சிக் கட்டுரைக்ள்

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களின் வசனம் பற்றிய கட்டுரையும் ஆணித் தரமாகச் சுட்டுகிறது." அத் தகு புகழ் வாய்ந்த பாலபாடத்தில் அழுக்காறு பற்றிய பாடம் வருமாறு ' .

அழுக்காறு

'அழுக்காருவது பிறருடைய கல்வி செல்வ முதலிய வற்றைக் கண்டு பொருமையடைதல். பொருமையுடை பவன் தன்னுடைய துன்பத்துக்குத் தானே காரணன கின்ருன். அக்கினியினலே பதர் எரிவது போலப் பொருமையினலே மனம் எரிகின்றது. ஆதலினலே பொருமையுடையவனுக்குக் கேடு விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டா. அப் பொருமை ஒன்றே போதும்.

"பொருமையுடையவனுடைய மனசிலே ஒருபோதும் இன்பமும் அமைவும் உண்டாகா பொருமையாகிய துர்க்குணம் மனிதனுக்கு இயல்பாகும். அது தோன்றும் பொழுதே அறிவாகிய கருவியில்ை அதைக் களைத் துவிடல் வேண்டும். களைந்துவிட்டால் அவன் மனசிலே துன்பம் நீங்கி இன்பம் விளையும். பொருமையுடையவனிடத்தே சீதேவி நீங்க, மூதேவி குடி புகுவள். பொருமையானது தன்னையுடையவனுக்கு இம்மையிலே செல்வத்தையும் புக ழையும் கெடுத்து, எல்லாப் பாவங்களையும் விளைவித்து, மறுமையிலே நரகத்திற் செலுத்திவிடும்."

ஆறுமுக நாவலரை அடியொற் நிக் கட்டுரைக்கலையை வளர்த்த பெரியோராகக் கருதத் தக்கவர் சங்கத் தமிழ் வளர்த்த சாமிநாத ஐயரே. பழுத்த தமிழ்ப் புலமை பாலிக்கப்

20. தமிழ் வியாசங்கள் (1945), பக். 85-90 41. பால பாடம்-நான்காம் புத்தகம், பக். 27,