பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

អ៊ីដ្រូខ្ញុំ ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மூட்டும் தொண்டாற்றிய சான்ருேர், பெருங்கவிஞர் பாரதியார். இந்தியா', 'சுதேசமித்திரன் முதலான இதழ் களின் துணைகொண்டு கட்டுரைக் கலையை வளர்த்த கவிஞர் திலகம் அவர். பின்னட்களில் சிவஞான முனிவ ரைப் போன்று கவிதை பாடுவதிலும் கட்டுரைகள் புனை வதிலும் தமது தனிப்பண்பு விளங்கச் செய்த பாரதியா ரின் கட்டுரைத் தமிழுக்கு ஒரு சான்று வருமாறு:

"தமிழா, தெய்வத்தை நம்பு பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது.

"உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கி முர்கள். தெய்வங்கண்ட கவிகள், அற்புதமான ஸங்கீத வித்துவான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல மணிகள் தோன்றுகிருர்கள். அச்சமில்லாத தர்மிஷ் டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிருர்கள். கண்ணே நன்ருகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணுடியிலே போய்ப் பார்.

●豊 ఖి ఛ్

"தமிழா, பயப்படாதே. ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்.

'ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ஜாதியிரண் டொழிய வேறில்லை, என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்,

"பெண்ணே அடிமை என்று கருதாதே முற்காலத்துத் தமிழர், மனைவியை வாழ்க்கைத் துணை என்ருர்.

శః , கட்டுரைகள் (1947)-பக். 392–5,