பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டுரைக் கலை

3.

3 يمر

بهی

5. குழந்தை

7. stoupilash

8. சமூகம்

9. சிந்தனே 10. தத்துவம் I st. 56ör sig GörygM Auto - biography) 12. தொழில் 13. கலைகள் 14. கற்பனை 15. Lisgyeop (Narrative essays) 16. låsarajeng (Discriptive essays) 17. பொருளியல் 18, Gurgola.jssor (Written Speeches) 19. மானுடவியல் 29. மொழி 21. வரலாறு 22. வாழ்க்கை ஒவியம் 23, வாழ்க்கை sigrsvargy (Biograpy)

விஞ்ஞானம்

24 28. வேளாண்மை

இவ்வகைக் கட்டுரைகளும் மேலும் பல புதுவகைக் கட்டுரைகளும் வருங்காலத்தில் பெருகும் என்ற நம்பிக் கையை நமக்குத் தரும் கருவிகளுள் பல்வகைத் தமிழ் இதழ்களும் அடங்கும். மேலும் சென்ற சில தலைமுறை களாகத் தொடங்கி நன்றியுள்ள தமிழ்மக்கள் அவ்வப் போது தாங்கள் போற்றும் நிலையங்களின் சார்பாகவும் புலவர்களின் பெயராலும் வெளியிட்டு வரும் சிறப்பு மலர்கள் வாயிலாகக் கட்டுரைக் கலையின் தரம் பெரிதும் உயர்ந்துள்ளது. சான்ருகப் பின்வரும் சில சிறப்பு மலர் களைக் குறிக்கலாம். அவையாவன: