பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& ஆராய்ச்சிக் கூடுரைகள்

விரும்பாமலும், குற்றமற்ற அறிவினராய்ச் செவ்விய அறநெறியிலே ஒழுகியும், தம் காதல் மனைவியரைப் பியாமல் இல்லறம் நடத்தியும், பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பியும், மூப்பும் பிணியும் இன்றி ஆண்டு பல வாழததும. இன்பம் துய்க்கும்படி நெடுங்காலம் ஆட்சி புரிந்த வலியோர் என்று வாயாரப் போற்றியுள்ளார். வாய்மை தருைத சொல்வினராகிய புலவர் பெரு மாளுர் .

கத்துசேணிகந்து நன்றுமிகப் புரிந்து கடலுங் கானமும் பைய முதவப் சிறன்பிரர் கலியாது வேற்லுப்பொருள் வெஃகாது விைதிைவினர் செவ்விதி னடந்துதம் அத்துனப் பிரியாது பாத்துண்டு மக்கள் மூத்த பாக்கையொடு பிணியின்று கழிய ஊழி புங்த்த வுஏவோர்.”

(பதிற்றுப்பத்தர். 22, 5-11)

என்பது காண்க.

3. கொடைவளம்

புகழ் சான்ற பெருமக்கள் கால்வழியிலே தோன்றிய குட்டுவன் அலந்தார்க்கும் இரந்தார்க்கும் அருள் மழை பொழியும் தண்முகிலாய் விளங்கினன்: புலவரையும் பாணரையும் போற்றிப் புகழ் கொண்டான். அவன் கொடைவளம் பொய்யா வானமும் கண்டு நானும் தன்மையதாய்த் திகழ்ந்தது. குட்டுவன்பால் சென்ருர் பெறும் விருந்தின் சிறப்பினைப் பாலைக்கெளதமளுர் சுவை பொதுளக் கூறும் பெற்றி படிப்பார்க்குப் பேரின்பம் தருவ திசுகும்.

"குட்டுவனே, சூல்கொண்ட கருமுகிற்கூட்டம் கார் காலத்து மழை பெயலேப் பெய்யாது மறந்த வழியும், நீ