பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்......

f

§

ஒருமுறை நடைபெறும் அம்மாநாட்டில் ஏழு முறை கலந்து கொண்டு பயனுடைய ஆராய்ச்சி உரைகளே நிகழ்த்தினர்கள்.' 1955-ஆம் ஆண்டில் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கூடிய மாநாட்டில் திராவிடப் பகுதிக்குக் தலைமை தாங்கியும் சிறப்பித்தார்கள்.

அகராதி-ஆராய்ச்சிப் பணி: அடுத்துப் பேரா சிரியர் அவர்கள் பல்கலைக் கழக வாழ்க்கையில் செய்த சிறப்பு வாய்ந்த பணிகள் நான்கு. முதலாவது, 1954-ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற தமிழ்ச் சுருக்க அகராதிக் குத் துணை புரிந்தமை. இரண்டாவது, மொழி இலக்கிய நலம் கருதி நிபுணர் நுழைபுலக் குழுக்கள் ஏழில் இருந்து தொண்டாற்றியமை. மூன்ருவது, முதலில் சென்னைப் பச்சையப்பர் கல்லூரியிலும் பின்னர்ச் சென்னைப் பச்சையப்பர் கல்லூரி-சென்னை மாநிலக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளிலும் பயிற்சிபெற்ற தமிழ் ஆனர்ஸ் - எம்.ஏ. வகுப்பு மாணவர்கட்குச் சிறப்பு வகுப்புகள் நடத் தியமை. நான்காவது, பல்கலைக் கழகத் துறையில் உள் நாட்டு-அயல் நாட்டு ஆராய்ச்சி மாணவர்கட்கு வழி காட்டித் துணை புரிந்தமை. பேராசிரியர் அவர்களிடம் ஆராய்ச்சித் துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுள் இதுவரை ஒருவர் டி லிட் பட்டமும், மற்ருெருவர் பி.எச். டி. பட்டமும், பலர் எம். லிட் பட்டமும் பெற்றுள் ளனர் பேராசிரியர் அவர்களிடம் பயிற்சிபெற்ற அயலக அறிஞர்களுள் குறிக்கத் தக்கவர் இங்கிலாந்து

24. இணைப்பு-W. பார்க்க

25. UTifáš: Annals of O. R — Centenary number-Vo

X; i 1–Fart 1.p. Vi H.

26. இணைப்பு-Vi, பார்க்க 27, இணைப்பு wii பார்க்க