பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திேற்றுப்பத்துள் மூன்ரும் பத்து # 3.

அளந்து முடிவு காணினும், குட்டுவனது பெருமை அளந்து காணற்கு மிகவும் அரியது!’ என்பது கெளத மஞர் அனுபவத்தால் அறிந்த உண்மை.

" நீர்நிலக் தீவளி விசும்பொ டைந்தும்

அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையை.’’

(பதிற்றுப்பத்து: 24,15-18)

இவ்வாறு அளந்து காணற்கு அரிய பெருமையுடைய வய்ை விளங்கிய குட்டுவன்-காட்சிக்கு எளியணுய் விளங்கிய கருணை மாமுகில்-தன் செங்கோலால் சேரவள நாட்டை வாழ்வித்த திறம் செஞ்சொற்புலவராகிய கெளதமஞர் பாடல்களில் அழகொழுகும் சொல்லோவி யங்களாய் அமைந்துள்ளன.

6. செங்கோற் சிறப்பு

குட்டுவனுடைய தலைநகரில் இருபெரு வேள்விகள் நடைபெறுகின்றன. ஒன்று, அந்தணர் புரியும் வேத வேள்வி: இன்னென்று, இல்லறத்தார் புரியும் விருந்து வேள்வி. அந்தணர் வேள்வியிலும் ஆவுதிப் புகை எழும்பு கின்றது; விருந்தினரைப் போற்றும் ஆட்டு வாணிகர் வீடு களிலும் நெய்யாவுதிப் புகை கிளம்புகின்றது. அந்தணர் வேதவேள்வியில் எழும் நறும்புகையையும், அன்பு மாருது விருந்தினராய் வருவோரைப் போற்றும் ஆட்டு வாணிகர் தம் மனையில் தாளிதம் செய்து நாடி வந்த விருந்தினர்க்கு உள்ளன்போடு படைக்கும் புகை எழுந்த ஊன் சோ ற்றிலே யுருக்கிய நெய்யை ஊற்றும்போது எழும் நெய்ப்புகையை யும் வானிடை வாழும் தேவர்கள் பெரிதும் விரும்புவார் கள்,