பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

போன்ற பிற பலரும் கருதியிருந்த ஒரு பெருங் குறையை இப்போது ஆசிரியர் நிறை செய்துள்ளார்..............அத் துடன் இப்புத்தகத்தைப் படிக்கும் பிள்ளைகட்குச் சிலப் பதிகாரம், மணிமேகலை முதலாய பண்டைய நூல்களைத் தாமே ஆராய்ந்தறிய ஊக்கம் பிறக்கும் என்பது திண்ணம்.”

"தமிழ் நாட்டு நவமணிகளைத் தொடர்ந்து, பேரா சிரியர் அவர்கள். இயற்றிய கால்டுவெல் ஐயர் சரிதம்’ தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்நூலின் நலங்கள் பலவற்றை முன்ன ரே வேறு காரணங்கள் பற்றிக் கண்டிருக்கிருேம். அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்கட்கு கால்வெல்டு ஒப்பிலக்கணம் நடத்திக் கொண்டிருந்த போது, அந்நூலின் அருமை பெருமைகளில் ஈடுபட்ட பேராசிரியர் அவர்கள், ஒப்புயர்வற்ற அந்நூலை உருவாக் கிய ஒரு பேரறிஞரின் வாழ்க்கையை அறிந்து கொள் வதில் பெருவேட்கை கொண்டனர். நல்லறிவாளர்கட்கு இயற்கையாக ஏற்படும் இவ்வேட்கை" அவர்கட்கும் எழுந்ததன் விளைவே கால்டுவெல் ஐயர் சரிதம்'.

இக்காலத் தமிழ் உரைநடையில் தாம் நேரில் கண்டு பழகியறியாத ஒருவரின் வாழ்க்கை வரலாறு

72. Our interest in the writings of any great author being once aroused, the desire wiłł inevitably be stimulated to Hearn something of the man himself, as a man, beyond that which his work reveais to us. We shall be curious to see him in the social surroundings in which he lived. and in his daily converse with his fatiows to know the chief facts of his outward history —his ambitions, struggles, success, failure—and the connection of his books with these: the way in which and the conditi Gris tunger which such books were written; his intellectuai habits and methods of work. Curiosity on such and similar points is entirely natural and tegitimate and we need not scruple to gratify it. -

—An introduction to the Study of Literature (1946) W. H. Hudson, P 22 - -