பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்......

225

சிறப்பு, சென்னைப் பல்கலைக் கழகம் தனது துற் முண்டு விழாவின்போது (1957) இலக்கியத் துறைப் பேரறிஞர்" என்று அவர்க்கு வழங்கிய பட்டமே ஆகும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முறையாகப் பயின்ற மாணவர்களுள், தமிழ்த் துறையில் உழைத்தமைக்காக "இலக்கியப் பேரறிஞர் என்ற பட்டம் முதல் முதலாக வழங்கப்பெற்றது பேராசிரியர் சேதுப்பிள்ளை அவிர்கட்கே ஆகும். சென்னை பல்கலைக்கழகம் வாயிலாகப் பேராசிரி யர் அவர்கள் பெற்ற பெருஞ்சிறப்புச் செந்தமிழ் மொழிக் குக் கிடைத்த பெருஞ்சிறப்பு என்று அறிஞர் உலகம் எக் களிப்புக் கொண்டது. தமிழ் பற்றிய தலைசிறந்த ஆங்கில முத்திங்கள் வெளியீடாகிய "தமிழ்ப் பண்பாடு"

104. (1) இப்பட்டம் வழங்கப்பெற்றபோது, துணைவேந்த்ர்

டாக்டர் சர். ஏ. எல். முதலியார் படித்த அறிமுகப் பாராட்டு (Citation) வருமாறு:

Here we have a great schoia£ in Tami} one whose erudition has been acknowledged by eminent authorities. Professor R. P. Sethu Piłłai is the first professor of Tamii in the University of Madras and is the author of mariy Vajuable publications. His great iiterary gifts received appropriate recognition by the Presidential award bestowed on him. in South india, his schoiarship has beef; greatif appreciated. Wè, in the University, regard him as a great savant in Tamii literature.

Mr. Chancelior, present to you Professor R. P. Sethu Piiiai, who has been unanimousiy recommended by the syndicate and the Senate of this university as a fit arid proper person by reason of his eminènt position and attainments, to receive the Degree of Doctor of Jiterature {Honoris causa) to which i pray that he may be admitted,

இக் குறிப்பையும், பேராசிரியர் அவர்கள் பட்டம் பெற்ற போதுஎடுக்கப்பெற்ற படத்தையும், சென்னைப் பல்கலைக் spá Galafiuji-mâu Centenary Celebrations 1957 என்னும் நூலில் காண்க.

  • 05. Tamii cuiture — Professor Sethu ?iiiai Doctorate

Commemoration Number—Voi. vii—Ro-3,

13 مسندريه