பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 重$

ஐந்தாம் பத்தின் பதிகத்தைத் தொடர்ந்துள்ள உரை நடைப் பகுதியாலும் நன்கு உணரலாம். இவ்லாறு வண் டமிழ்ப் புலவர் பலரும் விரும்பும் வளம் கொழிக்கும் நாடாகிய உம்பற்காட்டைத் தன்னதாக்கி, அவண் தன் .ெ சங் கோ லா ட் சி நிலவுமாறு செய்தான் பல் யானைச் செல்கெழு குட்டுவன். இவ்வும்பற் காட்டில் அகப்பா என்ற இடத்தில் பேரரண் ஒன்று இருந்தது.' மாற்ருர்க்குச் சிறந்த அரணுய் அது விளங்கியமையை அறிந்தான் குட்டுவன். அகப்பாவிலிருந்த அரிய அரண் கள் பல நிகரற்ற பலமுடையனவாய் இருந்தன. ஆங்கே இரு திறப்படைகளும் மாறு கொண்டு போரிடுதற்கு வேண்டிய பெரிய செண்டு வெளி இருந்தது. கணையமரம் செறிக்கப்பெற்ற நீள்வாயில்கள் இருந்தன. ஐயவித் துலாம் போன்ற அரிய இயந்திரப் படைகள் பல இருந்தன. காவற்காடும் ஆழ்ந்து அகன்ற கிடங்குகளும் ஒங்கி உயர்ந்த மதில்களும் காண்பார் கண்களை மருட்டும் தன்மையனவாய் நின்றன. ஒன்னர் அணுகுதற்கு ஒண்ணு அருமையும் பெருமையும் பெற்று விளங்கிய அவ்வரணைக் குட்டுவன் நாற்படையுடனும் சென்று அழித்துக் கைக் கொண்டான். இப் பெருஞ்செயலைப் பாலைக் கெளதமஞர் வியந்து பாடுகின்ருர்:

" உனப்பொ லிங்தமா

இழைப்பொலிந்த களிறு

வம்புபரந்த தேர்

அமர்க்கெதிர்த்த புகன் மறவரொடு

துஞ்சுமரங் துவன்றிய மலரகன் பறந்தலை

ஒங்குநிலை வாயிற் றுங்குடி தகைத்த

வில்விசை மாட்டிய விழுச்சீ ாையவிக்

1. படம்: பதிற்றுப்பத்து இளவை. சு. து. பதிப்புப் தபார்க்க, .