பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை.1

Tamil Culture என்ற முத்திங்கள் இதழைத் தோற்று வித்தும், தமிழ்க்கலை மன்றம் கண்டும், உலகத் தமிழ் மாநாடு களே உருவாக்கியும், தவத்திரு. டாக்டர் தனிநாயக அடிகளார் செய்துவரும் அருந்தமிழ்த் தொண்டிற்குத் தமிழ் கூறு நல்லுலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அவர்தம் சிறந்த படைப்புகளுள் ஒன்முகிய 'தமிழ்த் தூது’ தரும் செய்திகள் சில வருமாறு:

(1)

  • மொழிநூலைக் கற்ற சிலர் திராவிட மொழிகளின் தனித்தன்மையை ஒருவாறு உணர்ந்திருந்தனர். ஆயி னும், இந்திய மொழி என்ருல் சம்ஸ்கிருதம் என்றும் இந்தியக் கலைகள் என்ருல் வடகலைகள் என்றும், இந்திய நாடு என்ருல் சிந்து கங்கைப் பெருவெளி என்றும், இந்தி யப் பேரூர்கள் என்ருல் பம்பாய், டில்லி, கல்கத்தா என்றும் நினைக்கும் அளவிற்கு, இந்தியாவின் வடபிரிவி னது பெருமையையே இதுகாறும் மாறுபட உணர்ந்துள்ள görfj”*
  • தவத்திரு. டாக்டர் தனிநாயக அடிகளார்: 'தமிழ்த்

தூது’ (1962, பக். 14-15.)

(3) - "இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்குமின் Discovery of india grain sixth. History of Indian Literature என்றும் பலபடப் புனைந்து வெளிவரும் ஏடுகளை விரித்துப் பார்மின், மாக்ஸ் முல்லர், வின்றர்னிட்ஸ் போன்றவர்