பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔ö

பிற்சேர்க்கை-3

கிழலாட்டம்"

மலபார் நிழலாட்டம்-தமிழ் நாட்டோடு தொடர்ந் துள்ள சில மலையாளப் பகுதிகளில் இந்த ஆட்டம் வழக்கி லுள்ளது. கம்பராமாயணக் கதையே இதற்கு அடிப்படை. விளக்கங்களும் உரையாடல்களும் தமிழிலேயே நடை

இந்தியாவில் தோன்றிய இந்த நிழலாட்டம் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, சீன முதலிய இடங்களுக்கும் பரவியுள்ளது.

  • 1. இந்தியா என்பது தமிழ் இந்தியாவையே.

2. கலைக்களஞ்சியம்-தொகுதி, பக். 432.

பரிபாடல்*

...............இந்த அம்பா ஆடலே பிற்காலத்தில் திருவெம்பாவையாக மாறிச் சயாம் நாடு வரையில் பரவியது; இதனைச் சயாம் நாட்டினர் லோரிப்பாவாய்' என்றும், லோ-ஜின்-ஜா என்றும் சொல்லுகின்றனர்.

  • 1. கலைக்களஞ்சியம் தொகுதி 6, பக். 767. *2. இப்பொருள் பற்றிய விளக்கப்படங்களோடு கூடிய விரிவான ஆராய்ச்சிக்குப் ப ர் க் க. பேராசிரியர் டாக்டர் தெ. பொ. மீ. அவர்கள் -சயாமில் திருவெம்பாவை-1981.

பொம்மலாட்டம்"

'இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங் களையும் பொம்மலாட்டத்தில் தென் இந்தியாவில் காட்டு கிரு.ர்கள். பொதுவாகத் தென்னிந்தியர் பொம்மலாட் டம், புராணக்கதைகளேக் காட்டும். ஆனால், வட இந் தியப் பொம்மலாட்டத்திலே வரலாற்று நிகழ்ச்சிகளே