பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357

பெரிதும் இடம்பெறும்............-- 沙*受玲勢留 ஜாவளி, இலங்கை முதலிய தீவுகளிலும் புராண சம்பந்தமான பொம்மலாட்டம் நடக்கிறது."

  • கலைக்களஞ்சியம்-தொகுதி 7 பக்கம் 657.

பிற்சேர்க்கை-4

பின் வரும் சில குறிப்புக்களும் நினைவில் பொறிக்கத் தக்கன. (1) முதலாவதாக 1982 செப்டம்பர் 13ஆம் நாள் முதல் 2 நாள்கள் நடைபெற்ற இளையாற்றங்குடி வித்வத் சதஸ் பற்றி 1962 அக்டோபர் 7, 14 நாள்களில் வெளிவந்த கல்கி இதழில் இருக்கும் கலைவழியே, கடவுள் காட்சி என்னும் கட்டுரையில் காணப்பெறும் சில செய்தி களைக் காண்போம்:

"பாண்டிச்சேரி இந்தியத் தத்துவ ஆராய்ச்சிக்கழகத் தலைவரும் பிரஞ்சுக்காரருமான டாக்டர். ஜா, பில்லி யோஸா,"தாய்லாந்து ஜாவா முதலிய நாடுகளில் இந்திய ஆகம சிற்பங்களின் வளர்ச்சி" என்ற பொருள் பற்றி விளக்கப் படங்கள் வரைந்து காட்டி, ஆரியதோர் உரை யாற்றினர்.

சாக சகாப்தத்திலிருந்தே இந்தோ சீனுவிலும், இந்தோனீசியாவிலும் இந்திய நாகரிகம் பரவியுள்ளது; அதிலும் முக்கியமாகத் தென்னக நாகரிகம் பரவியுள் ளது என ஆவர் குறிப்பிட்டது பூரிப்பு உண்டாக்கியது. தென்னுடு, வடநாடு என்ற பேத உணர்ச்சியில்லாமல் அந்நாள்களில் அந்த அந்நிய நாடுகளில் உள்ள கில் வெட்டுகளில் தமிழ்ப் பதங்களையுங்கூட சம்ஸ்கிருதத்தில் பொறித்திருப்பதாகவும் அவர் கூறினர்.

பின்னர்த் தாய்லாந்து தூதுவர் மேன்மை தாங்கிய கூகிக் நிர்மன் ஹேமிந்தா தாய்லாந்தின் பண்பாடும்

ஆ.-17