பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ૪

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

போர்த்தெறிந்த பறையாற் புணல்செறுக் குநரும்

கீர்த்தரு பூசலி னம்பழிக் குநரும் ஒலித்தலை விழவின் கலியும் யாணர் காடுகெழு தண்ணே கீறின பாதலிற் குடதிசை காய்ந்து குணமுதற் ருேன்றிப் புனவிரு ளகற்றும் பங்கெழு பண்பின் ஞாயிறு கோடா கன்பக லமயத்துக் கவலை வெண்ணரி கூவுமுறை பயிற்றிக் கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக் கருங்கட் பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமன் னளிய தாமே:

(பதிற்றுப்பத்து 22: 28-38)

"பகைவர் நாடு மண்வளமும், மரவளமும், மலர் வளமும், மக்கள் மனவளமும் நிறைந்த நாடு. நாளும் நீங்காத புது வருவாயையுடைய இடமகன்ற அந்நாடுகள் நின் வலியும் புகழும் அறியா வேந்தரின் பேதைமையால், மக்கள் போக்குவரவற்ற பாலே நிலமாயின. புல் நிறைந்து சிற்றிடமுமின்றி முட்செடிகள் மண்டித் துார்ந்தன. தமக்கே உரிய பெரிய அழகை எல்லாம் அவை இழந்து நின்றன. நெடுநில மாடங்கள் நிறைந்த அவ்வூர்கள் காட்டுப் பசுக்கள் தங்கள் ஏறுகளுடன் கூடி உறையும் காடுகளாயின. குட்டுவ, தின்னேக் காண விரும்பி வரும் யாங்கள் அவற்றைக் கண்டோம்."

  • கின்னங்க்து வருவேங் கண்டனம் புன்மிக்கு

வழங்கு ஏற்றென மருங்குகெடத் துர்ந்து பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுனர்க் தன்னன் இதையன் வமர்ந்தினி துறையும் விண்ணுயர் வைப்பின் காடா யினநின்