பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

"பகைவர் நாட்டில் ஒருகால் தேர் ஒடிய வயல்கள், அது ஒடிய அளவிலே சேருகிப் பின் உழுதற்கென்று ஏர் பரனா ஆயின. பன்றிகள் கிழங்கு உண்ண உழுத கோல்லேப் புனங்கள், அவை உழுத அளவிலே புழுதியாகிப் பின்பு கலப்பை செலுத்த வேண்டாவாயின. மத்துக்கள் ஒலிக்கின்ற மனைகள், அம் மத்தொலி மிகுதியால் இனிய வாத்திய ஒலிகள் ஒலியா ஆயின. இவ்வாறு வளம் செறிந்திருந்தது நின் பகைவர் நாடு. நின் சினத்திற்கு இரையானபின் அவற்றிற்கு இப்பொழுது நேர்ந்துள்ள தியே மிகவும் இசங்கத்தக்கது. மழை பெய்யாததால் செழிப்பெல்லாம் சிதைந்தது. இது காலக் கொடுமை: என்று கண்ணீர் உகுத்துக் கையைப் புடைத்தவராய் மெலித்த நேஞ்சுடன் சிறுமை மிக்கனர் மக்கள், அவர்கள் வாழ்ந்த மனைகள் பாழானமையால் பீர்க்குப் படர்ந்து கடிய காட்டு வழிகள் ஆயின. முன்பு இந்நாட் டின் வளத்தைக் கண்டறிந்தவர்க்கும், பழைய நிலையை நினைக்குமிடத்துத் துன்பம் பெரிதும் தோன்றும். யானும் அதற்கு நோகின்றேன்."

தேனர் பரந்தபுல மேனர் பரவா களிரு டியபுல காஞ்சி லாடா 2த்துர றியனை யின்னிய மிமிழா ஆங்குப், பண்டுகற் கறியுநர் செழுவள நினைப்பின் கோகோ யானே நோதக வருமே பெயன்கழை புரவின் ருகி வெய்துற்று வலமின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர்நிறை தாங்கிக் கையுடையூ மெலிவுடை கெஞ்சினர் சிறுமை கூரப் பீனிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுகெறி வாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்