பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

3

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து

x:

உகம்பில் கூற்றத் தன்னகின் திருந்து தொழில் வயவர் சீறிய காடே.”

(பதிற்றுப்பத்து, 25)

"தழை உடையையும் மலர் மாலையையும் அணிந்த வரும், கள்ளுண்டு களித்துக் கூடியிருப்போருமான உழவர் மகளிர், பறவைகள் வயல்களில் புகுந்து பயிர்கட்குத் தீங்கு புரியாதிருக்க வேண்டித் தெளிந்த குரலோசையால் அவற்றை ஒட்டுவர். ஆனல், தம்மைக் கடிய எழுந்த பெண்கள் ஒலியை இனிய இசை முழக்குவோரின் ஒலி கேட்ட பழக்கத்தாலே பண் ஒலியாகவே கருதிக் கோல மயில்கள் சோலைகளிலே தோகை விரித்தாடும்; சேறு பட்ட வயல்களில் சிக்கிய வண்டிகளின் வவிய சக்கரங்கள் உருண்டு விரைந்து செல்லும்படி துண்டி வெருட்ட, நல்ல எருதுகள் அவற்றைக் கடப்பதற்காக வருந்தி முயலும் காலத்து, ஒட்டுவோர் இடும் ஆரவாரம் அல்லாமல் போரின் ஆரவாரத்தை என்றும் அறியா பகைவர் நாடுகள் இத்தகைய சீரிய நாடுகளில் விளங்கிய பேரழகு. குட்டுவ, நின் சீற்றத்தால் அழிந்து ஒழிந்தது.”

" சிதைந்தது மன்ற சிவந்தரே நோக்கலின் தொடர்ந்த குவளைத் துரநெறி யடைச்சி அலர்ந்த வாம்ப லகடிை வையர் சுளிவலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி அரிய லார்கைய ரினிதுகூ டியவர் துறைகணி மருத மேறித் தெறுமாள் எல்வளை மகளிர் தெள்விளி விசைப்பிற் பழனக் காவிற் பசுமயி லாலும் பொய்கை வாயிற் புனல்பொரு புதவின் நெய்தன் மரபி னிரைகட் செறுவின் வல்ல ையுருளி கதுமென கண்ட