பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 3?

படிப்பார்க்கு மிகப்பழைய நாளிலேயே தமிழகத்தில் தெய்வ வழிபாடு பற்றி அதை ஒட்டிய புராணக் கருத்துக் களும் வழக்காற்றில் இருந்த வாய்மை புலனுகும்.

கொற்றவை:

முப்பதாம் பாடலில் பாலைக்கெளதமனுர் போருக்குப் புறப்படும் சேரவேந்தன் முரகறை கடவுட்குப் பலியூட் டும் செய்தியினைச் சித்திரித்துள்ளார் என்பதை முன்னமே கண்டோம். அம் முரசுறை கடவுள் வீரர்க்கு வெற்றி தரும் கொற்றவைத் தெய்வம் என்று கருதுவர் அறிஞர்' மேலும் தன்னட்டு அயிரை மலையிலுள்ள கொற்றவைக் கடவுளைத் தன் முன்ளுேர் போலவே பலியிட்டு வழிபட்டு வந்தான் குட்டுவன்’ என்பர்." .

11. விலங்கினங்களும் பறவையினங்களும்

盟即数矿莎

பாலைக் கெளதமஞர் பாடல்களில் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய குறிப்புக்கள் பல உள்ளன. அவற்றை ஈண்டு ஆராய்வோம் : யானைப்படையை மிகுதியாக வைத்திருந்தமையால், பல்யானைச் செல்கெழு குட்டுவன்’ என்ற பெயரையே ஒரு சேரவேந்தன் அடைந் தான் என்ருல், யானைப்படைக்கு அந்நாளில் இருந்த மாட்சியின என்னென்று உரைப்பது! இனி இவ்வளவு சிறப்பமைந்த விலங்கை-விலங்குகளுள் பெரிய விலங்கைபுலவர் எவ்வாறெல்லாம் கூர்ந்து நோக்கி இதன் அழகை

1. Cera kings K. G. S. Aiyar P. f6. X2. சேரவேந்தர் செய்யுட்கோவை : பக்கம், X1.

3. பதிற்றுப்பத்து: 29 : 14