பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 41

என்பன தமக்கிடையே சிறுசிறு வேறுபாடுகள் உடைய எனினும், ஏறக்குறைய ஒரே இனத்தைச் சேர்ந்த பறவை வகை எனக் கருதுவர்.'

ஆண்டலே :

ஆண்டலை என்பது ஆண்மகன் தலைபோன்ற தலை யையும் புள்ளினைப் போன்ற உடலையும் உடையதொரு பறவை என்பர். காட்டுக்கோழி என்றும் கூறுவர்.' தீய்ந்து போன காடுகளிலும் வாழும் இயல்பின இவ்வாண் டலைப் புட்கள்."

காட்டுப்பன்றி :

காட்டுப் பன்றியைக் களிறு என்று குறிப்பர் பாலைக் கெளதமருைம் பிறரும். கொல்லையில் உள்ள கோரை யின் கிழங்குகளை உண்டற்கு இப்பன்றிகள் அவ்விடங்களை நன்கு கிளறிவிடும்; அதனல் புழுதியாகிய பண்பட்ட புன்செய்க் கொல்லைகளைப் பின்பு கலப்பைகள் கொண்டு உழவேண்டுவதில்லை என்று கூறுவர் ஆசிரியர்."

காக்கையும் பருந்தும் :

பிணமுகக்கும் காக்கையின் கண்கள் கரியனவாய் இருக்கும். பருந்தோடு சேர்ந்து காக்கைகள் பெரும்

1. Tami Lexicon. Vo fi, p. 1014. Liriř#3 - 2. ( பதிற்றுப்பத்து-டாக்டர். உ. வே. சா பதிப்பு.

பக்கம் 60 பார்க்க, (ii) Tami] Lexicon, Vo! 1. P. 221. LJTfää. 3. பதிற்றுப்பத்து-ஒளவை.சு து பதிப்பு-பக்-108பார்க்க. 4. பதிற்றுப்பத்து, 25 : 8. 5. பதிற்றுப்பத்து, 26 : 3,