பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும்பத்து 49

5. காடுது கடுநெறி

முள்ளும் தசையும் மண்டி எவ்வுயிரும் நடந்து செல்ல ஒண்ணுக் கடுமையதாய் உள்ள காட்டு வழியினைக் 'காடுறு கடுநெறி' என்ருர் ஆதலின், இப்பெயர் அமைந்தது.

7. தொடர்ந்த குவன:

ஆண்டுதோறும் இட்டு ஆக்க வேண்டாது பண்டு இட்டதே ஈடாக எவ்வாண்டிற்கும் தொடர்த்து’ செழித்துவளர்ந்து விளங்கும் குவளைமலர்க் கூட்டத்தைத் தொடர்ந்த கு வளை’ என்றமையால், இப்பெயர்

அமைந்தது.

8. உருத்துவரு மலிர்நிறை:

சேர நாட்டின் சிறந்த ஆருகிய பேரியாறு பெருக் கெடுத்துப் பொருவது குறித்துக் கண்ணியும் மாலையும் சூடிவரும் மள்ளர் போலத் தழைகள் தாங்கி வரும் காட்சியை உவலை சூடி உருத்துவரு மலிர்நிறை என்றர். அதனல், இப்பெயர் அமைந்தது.

9. வெண்கை மகளிர்:

வளையணியாத வெறுங்கையுடைய ம க ரி ைர வெண்கை மகளிர் என்றமையால், இப்பெயர் அமைந் துள்ளது.

10. புகன்ற வாயம்:

மாற்ருர் படைப்பெருக்கை எதிருன்றி நின்று தடுத்துப் பற்றிச் சிறை செய்து வெற்றியுற்ற வீரர் கூட்டம் மேலும் அச்செயலேயே விரும்புதல்போல நீர்ப் பெருக்கை அணையிட்டுத் தடுத்து ஆரவாரிக்கும் மக்கள்

ఆజ్ఞజాజీ