பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிக் துரை

டாக்டர் கமில் சுவெலபில் செக்கோஸ்லோவாகிய கிழகக் கலை ஆராய்ச்சிக் கழகம், லாவென்ஸ்கா-4

பிராகுவா-1.

1—11—1962

கருத்தைப் பெரிதும் கவரும் பொருள்களைக் கண்டெடுத் துக் கட்டுரைகள் வரைவதில் திரு. ந.சஞ்சீவி அவர்கள் தனித் திறமை வாய்ந்தவர். நல்ல தமிழில் எதுகை மோனே கலந்த இன்னெலி மிக்க மிகச்சிறந்த உரைநடையில் எழுதுவதி லும் அவர் வல்லவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்தம் இக் கட்டுரைத் தொகுப்பு "அவ ரு ைடய வியத்தகு ஈடுபாடுகளின் அகலத்தைக் காட்டுகிறது. வரலாறு, இலக் கியத் திறய்ைவு, ஒப்பிலக்கணம் முதலிய பல துறைகளிலும் ஒத்த புலமையுடையவராய் அவர் சிறப்புற்றிலங்குகிருர், சான்முக, மலாய் மொழியில் சமிழ் வழக்குச் சொற்கள் என்ற கட்டுரையைக் காணலாம். தமிழ் மொழிச் சொற்கள் என்று அவர் அடையாளங் கண்டு காட்டும் மலாய்ச் சொற்கள் எல்லாவற்றையும் நான் தமிழென்று ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றேன். மலாய் மொழியில் தமிழ் பெற்றிருக்கும் செல்வாக்கின அவர் சிறிது மிகைப்படுத்திக் கூறுகின்ருர் என்றும் நான் கருதுளின்றேன். எனினும், மிக்க சிறப்பு வாய்ந்த இப்பொருள்பற்றி முதன்முதலாக மிக விரிவாகவும் தெளிவாகவும் செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி அவருடையதே என்பதை தான் எடுத்துரைக்க விரும்புகின்றேன். இத்துறை யில் எதிர்கால ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் வகையில், அவர் பழைய பாதையிலிருந்து விலகி, நிலையாகத் தமக்கென்று ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டிருக்கிருர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். அடுத்துக் கட்டுரைக்கலை பற்றிய அவருடைய கட்டுரையைக் காணலாம். இதிலும்