உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேறுபாடு

அண்டார்க்டிக் பெருங்கடல் ஆர்க்டிக் பெருங்கடல்
1. உலகின் தென்முனையைச் சுற்றி அமைந்துள்ளது வட முனையைச் சுற்றி அமைந்துள்ளது.
2. அதிக ஆழம் 3 மைல்; பரப்பு 50 இலட்சம் சதுர மைல். அதிக ஆழம் 3½ மைல்; பரப்பு 55 இலட்சம் சதுர மைல்.
3. குளிர்ச்சி அதிகம். குறைவு
4. இது அனுப்பும் பனிப் பாறைகள் மிகப் பெரியவை. சிறியவை.
5. இதற்கு ஒரே கண்டம் உள்ளது. மூன்று உள்ளன.
6. புயல்கள் அதிகம். குறைவு.
7. இதன் நிலப்பகுதியில் மக்கள் வாழவில்லை. மக்கள், சிறப்பாக , எஸ்கி மோக்கள் வாழ்கின்றார்கள்.
8. கரைகள் இல்லை; வடிவமும் இல்லை (?) வட்ட வடிவம்.