பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.4 ஆருவது கட்டளை

  • * >

நான் இன்னும் அப்படி ஆகவில்லையோ? நாம் ஒருவரை ஒருவர் இன்னும் அறிந்துகொள்ளவே இல்லையே' என்று பார்கெவ் புன்னகைத்தான். "அதை நீ விரும்புகிருயா?” "ஆமாம்.’’ ஏளுே?’’ 'நீ புதிதாக இருக்கிருய். அழகாக இருக்கிருய். நீ எப்படிப் பட்டவள் என்று நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ’’

  • அப்படியானல் நான் நிச்சயமாக வரமாட்டேன்.”

"நிச்சயம் நீ வருவாய்.” இறுதியில் அஸ்மிக் இணங்கிவிட்டதை அறிந்த ஒவ்வொரு வரும் திகைப்படைந்தனர். ஜியார்ஜியப் பிரதேசத்தின் நடிகன் ஒருவன் தனது குழுவுடன் அன்று அந்திநேரத்தில் நாடகம் நடித்துக்கொண்டிருந்தான். ஒரு ஜியார்ஜிய ஒத்தெல்லோ, ஆர்மேனிய டெஸ்டிமோனவின் கழுத்தை நெரித்துக் கொல்வதைக் காண்பதற்காக நகரத்தில் பாதிப்பேர் கூடியிருந்தார்கள். டெஸ்டிமோன வழக்கமாகக் கொல்லப்படுவதுபோல்தான், அவனும் அவளைக் கொன்ருன். அஸ்மிக்கின் உணர்ச்சிப் பிரதிபலிப்பைக் கண்டு பார்கெவ் ஆச்சர்யம் அடைந்தான். நாடக அரங்கைவிட்டு வெளியேறியதும், அவன் 'நாம் ஒரு ஒட்டலுக்குப் போவோம்’ என்று சொன்னன். 'நாடகம் அற்புதமாக இருந்தது, இல்லையா?’’ 'நீ அருகில் இருக்கையில் எதுவும் அருமையாகவே இருக்கும்.’’ "ஏன்? நான் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே?’’ 'அதனால் என்ன? நாம் ஒட்டலுக்குப் போவோம். அது தான் நான் விரும்புவது.” "அப்படியாளுல் நான் வரவில்லை.”

  • ’ ஒ, சும்மா வா,’’

அவர்கள் உள்ளே பிரவேசித்ததுமே மூன்று முக்காட்டுக் காரிகள் ஓடிவந்தார்கள். இந்த வகையில் பள்ளிப் பெண்கள் மூவர் புகழ்பெற்றவர் ஆனர்கள். பார்கெவ் ஆராமஸ் அவர் களுக்குத் தன் கையெழுத்தை இட்டுத்தர இசைந்தான். அந்தக்