பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஷாக் ஜியுல்நஸ்ாரியன் 75 கணத்திலிருந்து அவர்களது ஆட்டோகிராப் புத்தகங்கள் வரலாற்றுச் சாசனங்கள் ஆகிவிட்டன. சிங்காரத்தலையினர் மூன்று பேரும் போனர்கள். அஸ்மிக் ஒரு கோணல் புன்னகையோடு சொன்னாள்: நீ ரொம்பப் பிரசித்தமானவன் என்று தெரிகிறது.’’ 'நான் நன்ருக எழுதுவேன். கடைசியாக ஆர்மேனியர்கள் ஒரு நல்ல கவிஞனே அடைவார்கள்.’’ 'இல்லை. அவர்கள் அடையமாட்டார்கள்.’’ "என்ன சொல்கிருய்?’’ 'அவர்கள் அடையமாட்டார்கள். நீ உண்மையான உள்ளொளி பெற்றவனில்லை. நீ உன்னிடமும் உனது அறிவிலும் வெறுமனே மோகம் கொண்டிருக்கிருய்.' நான் அறிவாளி என்றுதானே சொல்கிருய்?’’ "ஆமாம். நீ அறிவாளிதான். திறமை உள்ளவன்கூட.’’ பின்னே என்ன குறை?’’ எனக்குத் தெரியாது.”* இதுவரை யாராவது உன்னைக் காதலித்தது உண்டா? நீ யாரையாவது காதவித்திருக்கிருயா என்று நான் கேட்கவில்லை. உன் ஆசிரியர்களில் ஒருவராவது உன்னைக் கண்டு கிறங்கியிருக்க வேண்டுமே?’’ 'இல்லை. நான் காதல் வசப்பட்டதேயில்லை. அதற்கும் இப்போதுள்ள இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை.” "நாம் காதலால் உயிர் வாழ்கிருேம்’ என்று பார்கெவ் தொடர்பு இல்லாமல் பேசினன். "நாம் கவிதை எழுதுகிருேம். இரண்டாயிரம் வருஷங்களுக்கும் மேலாகவே ஆர்மேனியர் களாகிய நாம் காதலிப்பதற்காகவே வாழ்ந்திருக்கிருேம்.’’ 'நல்லது. பின்னே, காதலியேன்.’’

    • usirgsops ? ’ ”
  • * στφότ8ουτ. பார்கெவ் சிரித்தான். 'நான் காதலிப்பேன். ஆளுல் நீ என்னை மறுத்துவிடுவாய். மரியா மகதலேளுதான் என் ருசிக்கு அதிகம் பிடித்தவள். நீ பரிசுத்த கன்னி.’’