பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் 203 காஷாக் ஜியுல்கலாரியன் (1918– } ஜியுல்நஸாரியன் ஏரெவானில் பிறந்தார். ஏரெவான் யுனிவர்சிட்டி மொழி இயல் பகுதியில் தேர்ச்சி பெற்றதும் அவர் மாபெரும் தேசிய யுத்தத்தில் கலந்து போராடினர். யுத்தத் துக்குப் பிறகு அவர் இலக்கியக் கழகத்தில் பணிபுரிய வந்தார். அங்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோதே அவர் இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபட்டார். முக்கியப் படைப்புகள் : 'வயல்வெளிகளின் விருந்தாளிகளும் வீட்டுக்காரர்களும்’, ' என்ன என்று யார் அறிவார்', 'காலை வணக்கம், அம்மா’’ (சிறுகதைத் தொகுப்புகள்). "நகரத்தின் காலை நேரம்', 'நண்பகல்’, 'தங்கம் தோண்டுகிறவர்கள்’’ (கதைகள்). 'என்ராளு’’ (நாவல்). அபிக் அவாகியன் J عصى 9 3 9 i } ஆவாகியன் டெஹ்ரானில் பிறந்தார். 1946-ல் சோவியத் ஆர்மேனியாவில் வசிக்க வந்து, எரெவான் யுனிவர்சிட்டியின் மொழி இயல் பிரிவில் சேர்ந்தார். முக்கியப் படைப்புகள் : "சுட்டெரிக்கும் நிலம்', ' நா. .ெ ஸ் லி டார் யன்’ (நாவல்கள்),

  • நாளை’ (கதை).

"ஷாஹ்ரே ஷாத், ஒரு உல்லாச நகரம்' (சிறுகதைத் தொகுதி).