பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼X茨 சுவாரஸ்யமான இலக்கியம். ஆர்மேனிய மக்களுக்கும் இந்திய மக்களுக்குமிடையே இடையருது நீடிக்கிற மிகப் புராதனமான நட்புறவு பரஸ்பர அங்கீகரிப்புக்கு வேண்டிய அடிப்படையான முதல் தேவையை உண்டாக்குகிறது. டேவிட் காஸ்பாரியன்