பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரையினிலே “

பின்னிணைப்பு (கட்டுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ள பாடல்கள்) ஆறும் ஊரும்

பக்கம் அடிக்குறிப்பு

10 : 1. “ மற்றாரும் தன்னொப்பார்

இல்லான் கண்டாய் மயிலாடும் துறைஇடமா

மகிழ்ந்தான் கண்டாய்.”

- திருநாவுக்கரசர் தேவாரம். 1. தொண்டை நாடு

1. காஞ்சி மாநகரம்

  1. 8 : 1. “ஆடவர்கள் எவ்வாறு

அகன்றொழிவார், வெஃகாவும் பாடகமும் ஊரகமும்

பஞ்சரமா - நீடியமால் நின்றான் இருந்தான்

கிடந்தான் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு”

- கணிகண்னர்.

18 : 2. “ காடவர் கோமான் கச்சிக்

கற்றளி எடுத்து முற்ற மாடெல்லாம் சிவனுக் காகப்

பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்.”

- பெரிய புராணம்.