பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 - ஆற்றங்கரையினிலே

19 3. “வெண்குட்ை நீழல்செங் கோல்நடப்ப

விடைவெல்கொடி வேற்படை முன்உயர்த்த

பண்புடைப் பல்லவர்கோன் பணிந்த

பரமேச்சுர விண்ணகரம் அதுவே”

- திருமங்கை ஆழ்வார்.

20 : . “ வண்மையால் கல்வியால்

மாபல்த்தால் ஆள்வினையால் உண்மையால் பாராள்

உரிமையூரல் திண்மையால் தேர்வேந்தர் வானேறத்

தெள்ளாற்றில் வென்றானோடு யார்வேந்தர் ஏற்பார் எதிர்.”

- பெருந்தேவனார்.

2. சென்னை மாநகரம்

24 : . “ தாளல் உலகம் அளந்த அசைவேகொல்

வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான் ஐந்தலைவாய் நாகத் தணை.”

(நீளோதம் - நெடுங்கடல்)

- திருமழிசை ஆழ்வார்.

24 : 2. “ மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்

மாடம்ாளிகையும் மண்டபமும் தென்னன்தொண் டையர்கோன் செய்ததன்

மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை” (பொழில் - சோலை, வாவி - குளம்)

- திருமங்கை ஆழ்வார்.