பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

47 :

49

i.
2.

ஆற்றங்கரையினிலே

படுமணி யானைப் பறம்பின் கோமான் நெடுமாப் பாரி மகளிர்.”

- புறம்.

“வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத்

தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலும் முத்தமிழ்க் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையற்கு உதவி. மினல்புகும் வீடுபேறு எண்ணிக் கனல்புகும் கபிலக் கல்.”

- பெருந்தொகை.

6. திருவெண்ணெய் நல்லுச்

“ மறந்தருதீ தெறிமாற

மணிகண்டர் வாய்மைநெறி அறந்தருநா வுக்கரசும்

ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால்

நம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித்

திறம்பாடும் சீர்ப்பாடு.”

- பெரிய புராணம்.

“அருமறை நாவல் ஆதி

சைவன் ஆரூரன் செய்கை பெருமூளிை வெண்ணெய் நல்லுர்ப்

பித்தனுக்கு யானும் என்பால் வருமுறை மரபு ளோரும்

வழித்தொண்டு செய்தற்கு ஒலை இருமையால் எழுதி நேர்ந்தேன்

இதற்கிவை என் எழுத்து.”

- பெரிய புரானம்.