பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

ஆற்றங்கரையினிலே

69” :

72 :

72 :

4.

வேந்தர் தம்செவி உறுவதன் முன்னம் ஈங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றுக.”

- மணிமேகலை.

“ புறவுநிலை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடல்பரிந்த கொற்றவன் யார்

அம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை’

- சிலப்பதிகாரம்.

“ பத்தராய்ப் பணிவார்கள்

எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார்

அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே

வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள்

எல்லார்க்கும் அடியேன் முப்போதும் திருமேனி

தீண்டுவார்க்கு அடியேன் முழுநீறு பூசிய

முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த

அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில்

அம்மானுக்கு ஆளே.”

- திருத்தொண்டத்தொகை - சுந்தரமூர்த்தி.

“பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்

போக மும்திரு வும்புண்ர்ப் பானை

பின்னை என்பிழை யைப்பொறுப் பானை

பிழையெ லாம்.தவி ரப்பணிப் பானை