பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 274

இன்ன தன்மையன் என்றறி வொண்ணா

எம்மா னைஎளி வந்த பிரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி

ஆரு ரானை மறக்கலும் ஆமே.”

- சுந்தரர் தேவாரம்,

75 : 7, “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்

ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்துஅவன் பாடலுக்கு இரங்கும்

தன்மையாளன்.”

- சுந்தரர் தேவாரம்.

7# : 8. பல்லவி

தருணம் ஈதம்மா என்னை ரகசிக்க

அனுபல்லவி கருணா திதியாகிய காமாr ரrவிக்க

சரணம்

அனுதினமும் என்தன் நாக்கில் உன்நாமம் அதுவல்லால் மற்றொன்றும் இல்லைனன் நேமம் மனக்கவலை தீர்க்க மறுதெய்வம் உன்னைப் பார்க்க எனக்குண்டோ உனக்கேற்க இரங்கி உன்கண் பார்க்க.

- சியாமா சாஸ்திரி கீர்த்தனம்.

10. புகார் நகரம் 78 : . “பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து

புணரி தன்னையும் புனிதமாக் குவதோர் தன்னெ டும்பெருந் தீர்த்தம் முன்னுடைய நலம்சி றந்தது வணம்புகார் நகரம்.”

பெரிய புராணம்.

8 2. “ பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

SAAAAAA SAAAAAS AA SLLS AAAAAMMAt SAAAAA AAAA SAAAAA SAAAAAS SSAAAAS SAAAAAS AAAAAYYeS CS