பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 ஆற்றங்கரையினிலே

நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் அறவோர் பள்ளியும் அறனோம் படையும்.”

- சிலப்பதிகாரம்,

.ே உறையூர்

83 : . “ குலகிரியின் கொடுமுடிமேல்

கொடிவேங்கைக் குறியெழுதி நிலவுதரும் மதிக்குடைக்கீழ்

நெடுநிலங்காத்து இனிதளிக்கும்

மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர்

வளநாட்டு மாமூதூர்

உலகில்ஷணர் அணிக்கெல்லாம்

உள்ளுறையூ ராம்உறையூர்.”

- பெரிய புராணம்,

12. திருச்சிராப்பள்ளி

88 : . “ தன்னுடை யானைத்

தீயதில் லானை நரைவெள்ளேறு.

ஒன்றுடை யானை

உமையொரு பாகம் உடையானைச்

சென்றடை யாத

திருவுடை யானைச் சிராப்பள்ளிக்

குன்றுடை யானைக்

கூறனன் உள்ளம் குளிரும்மே.”

(ஏறு கானை.)

- திருஞானசம்பந்தர் தேவாரம்,

39 : 2, * மட்டு வார்குழ் லாளொடு மால்விடை

இட்ட மாஉகந் தேறும் இறைவனார் கட்டு நீத்தவர்க் கின்னரு னேசெயும் சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே.” (மட்டு - தேன் கட்டு - பாசம் சிட்டர் - பெரியவர்)

- திருநாவுக்கரசர் தேவாரம்,