பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 280

2
  1. 95 :
  1. 65 :

மன்னுசர போஜிமன்னன்

மகிழ்ந்திருக்கும் வாசல்இது.”

- சரபேந்திர குறவஞ்சி.

“அந்தமிகும் கந்தன்னங்கள்

மருமகன்காண் அம்மே அன்னநடை வள்ளினங்கள்

கன்னிகைகாண் அம்மே.”

அந்தம் - அழகு.)

- சரபேந்திர குறவஞ்சி.

“நண்ணி டங்கொரு தெலுங்கு மானினி

தாசெய் சூடெனச் சொன்னாள் நாடி நற்குறி ஒதினேன் இந்த

நாசிகா பரணம் ஈந்தாள்.” (மானினி - பெண், நாசெய் சூடு - என் கையைப் பார்: இது தெலுங்கு. நாசிகாபரணம் - மூக்குத்தி)

- சரபேந்திர குறவஞ்சி.

“கண்ணி இங்கொரு கன்னடப் பெண்,நன

கையின நோடே என்றாள் கருத வட்கிசை குறித னக்கவள்

காதின் ஒலை அளித்தாள்.” (தன கையின நோடே - என் கையைப் பார் : இது கன்னடம்)

- சரபேந்திர குறவஞ்சி

“ஒண்னு தல்பெறும் இங்கிலீஷ் மாது

ஒருத்தி லுக்மை ஹாண் டென்றாள் ஒதி னேன்.அவள் பாணி ரேகைகண்டு

உதவி னாள்.இந்த மேகலை.” (துதல் - நெற்றி, லுக் மை ஹாண்டு - என் கையைப் பார்; இது ஆங்கிலம், பாணி - கை.)

- சரபேந்திர குறவஞ்சி,