பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 ஆற்றங்கரையினிலே

16. திருவையாறு

107 : 1. “ முத்திசையும் புனற்பொன்னி

மொய்பவளம் கொழித்துத்தப் பத்தர்பலர் நீர்மூழ்கிப்

பலகாலும் பணிந்தேத்த எத்திசையும் வானவர்கள்

எம்பெருமான் எனஇறைஞ்சும் அத்திசையாம் ஐயாறர்க்கு

ஆளாய்நான் உய்ந்தேனே.” (பொன்னி - காவேரி, இறைஞ்சும் - வணங்கும்; ஆளாய் - அடியவனாய்)

- திருதாவுக்கரசர் தேவாரம்.

17. பழையாறை 109 . . “ காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்

காதல் செய்து மேயநகர்தான் பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்

ஏத்தவினை பற்றழியுமே.” (பழைசை - பழையாறு; பற்று - பாசம்.)

- திருஞானசம்பந்தர் தேவாரம்.

140 : 2.

“ போதியம் திருநிழற் புனித நிற் பரவுதும்

மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகில் சிறந்துவாழ் கெனவே.” (புனித - புத்த தேவா : ; பரவுதும் - வணங்குவோம்; வண்மை - கொடை வனப்பு - அழகு திண்மை - ஆற்றல்.)

- பெருந்தொகை.