பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 286

ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி

எய்தி இரவும் நண்பகலும்

தூய தீம்பால் மடிபெருகிச்

சொரிய மடிகள் சுரந்தனவால்.”

(திரை மந்தை பல்கி - பெருகி, புனல் - தண்ணிங்) - பெரிய புராணம்,

137 : 4. “ பீரடைந்த பாலதாட்டப்

பேணாத வன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளை

வேர்த்தடிந் தான்தனக்குத் தாரடைந்த மாலைசூட்டித்

தலைமை வகுத்ததென்னே சீரடைந்த கோயில்மல்கு

சேய்ஞலூர் மேயவனே.”

- திருஞானசம்பந்தர் தேவாரம்.

24. அடைக்கல மகதா

138 : 1. “ ஒன்றி இருந்து நினைமின்கள்

உம்தமக்கு ஊனம் இல்லை

கன்றிய காலனைக் காலால்

கடிந்தான் அடிய வந்காய்ச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம் பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும்

எம்பெருமான்தன் திருக்குறிப்பே.”

- திருநாவுக்கரசர் தேவாரம்.

140 , 2. தொல்லை நாளினில் சூரனுக்கு

அஞ்சியே சுரர்கோன் வல்லை வான்ஒரீஇ மனையொடு

வந்திவண் வைகி எல்லை யில்பகல் இருந்தவம்

புரிந்துதான் இனிய